Events
Events

Date: 2026-08-15 | Department: Awards

Independece Day Special Awards to students from District Administration

மாவட்ட அளவில் சிறந்த மாணவர்களாகத் தேர்வு – பாராட்டு

நமது ம.தி.தா. இந்து கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) அணி எண் 38-ஐச் சேர்ந்த N. அம்பிராஜன் (III B.Com.) அவர்கள் சிறந்த NSS தன்னார்வலராகவும், தேசிய மாணவர் படைப்பிரிவை (NCC) சேர்ந்த C. கணேஷ்ராஜா (III B.A. Economics – E.M.) அவர்கள் சிறந்த NCC மாணவராகவும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இருவரும் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் சிறந்த தன்னார்வலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு, இன்று 15.08.2026 அன்று பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் சிறப்பிக்கப்பட்டனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

back top