Date: 2026-08-11 | Department: Anti-Drug Club
நமது ம.தி.தா. இந்துக் கல்லூரி, தமிழ்நாடு அரசின் “போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, மாவட்ட அளவில் மூன்றாம் இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.